திருவள்ளூர் மாவட்ட சுகாதார மையத்தில் வேலைவாய்ப்பு – 123 காலிப்பணியிடங்கள்

Job Notification Latest News

நிறுவனம்(Department):

மாவட்ட சுகாதார சங்கம்


பணியின் பெயர்(Post Name):

Mid Level Health Care Provider


பணியிடங்கள்(Vacancy):

திருவள்ளூர் மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் வெளியாகியுள்ள அறிவிப்பில் Mid Level Health Care Provider பணிக்கு 123 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


கடைசி தேதி(Last Date):

15.12.2021


வயது வரம்பு(Age limit):

அதிகபட்ச வயது வரம்பு 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்விதகுதி(Educational Qualification):

விண்ணப்பதாரர்கள் DGNM அல்லது BSc Nursing படித்திருக்க வேண்டும் என அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ தளத்தை பார்வையிடவும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.15.12.2021 ம் தேதிக்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவர்:-

செயற் செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள் , மாவட்ட நலவாழ்வு சங்கம் அலுவலகம் (District Health Society), 54/5,ஆசூரி தெரு,திருவள்ளூர் மாவட்டம் -602 001

Download Notifications

இனிமேல் தமிழா அகாடமி வாட்ஸ்அப் குழுக்கள் செயல்படாது என்பதால் நமது டெலிகிராம் குரூப்பில் இணைந்து கொள்ளவும்

https://t.me/tamizha_academy_channel

Share your friends👆👍  

Leave a Reply

Your email address will not be published.