தமிழ் தெரிந்தவர்களுக்கு தமிழக கோவில்களில் வேலைவாய்ப்பு 2021

Latest News
நிறுவனம்TNHRCE
பணியின் பெயா்Priest, Oduvar, Nathaswaram, Thavil, Madappalli, Gardener, Assistant Electrical Worker, Tamil Puluvar, Animal Caretaker & Other Posts
பணியிடங்கள்21
கடைசி தேதி10.03.2021
விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பங்கள்
தோ்வு செயல்முறைஎழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு
வயது வரம்பு18-35
கல்வி தகுதிதமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. வேத/ தேவார பாடசாலையில் தேர்ச்சி,இசைப்பள்ளியில் தேர்ச்சி, நெய்வேத்திய மற்றும் பிரசாதங்கள் தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும், தோட்டக்கலையில் அனுபவம், தொழிற்கல்வி நிலையத்தில் எலக்ட்ரிகல் தேர்ச்சி, கால்நடை பராமரிப்பில் அனுபவம் இருக்க வேண்டும், தமிழில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம்
ஊதியம் ரூ.20,200/-
Download pdfClick Here

Leave a Reply

Your email address will not be published.