தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு தமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2021

Job Notification Latest News

நிறுவனம்(Department):

தமிழக அரசு அங்கன்வாடி


பணியின் பெயர்(Post Name):

பணியாளர் மற்றும் உதவியாளர்


பணியிடங்கள்(Vacancy):

தமிழக அரசு அங்கன்வாடி துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




கடைசி தேதி(Last Date):

Available Soon


வயது வரம்பு(Age limit):

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு பதவிக்கு தகுந்தாற்போல் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி பணியாளர் – குறைந்தபட்சம் 25 முதல் 35 ஆண்டுகள் வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.அங்கன்வாடி மினி பணியாளர் – குறைந்தபட்சம் 25 முதல் 35 ஆண்டுகள் வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அங்கன்வாடி உதவியாளர் – குறைந்தபட்சம் 20 முதல் 40 ஆண்டுகள் வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் 5 ஆண்டுகள் தளர்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.




கல்விதகுதி(Educational Qualification):

அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி மினி பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டாயமாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு எழுத படிக்க தெரிந்த அனைவரும் விண்ணப்பிக்கலாம்.


தேர்வு செயல்முறை(Selection Process):

 எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்ப படிவத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு 31.12.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notifications

அங்கன்வாடி பணியாளர்

அங்கன்வாடி மினி பணியாளர்

அங்கன்வாடி உதவியாளர்

Join Our Telegram Group

Tamizha Academy
https://t.me/tamizha_academy_channel

Share your friends👆👍  

Leave a Reply

Your email address will not be published.