தமிழ்நாடு WAQF வாரிய வேலைவாய்ப்பு 2021 – ரூ.62,000/- ஊதியம்

Job Notification Latest News

நிறுவனம்(Department):

TN WAQF

பணியின் பெயர்(Post Name):

Junior Assistant

பணியிடங்கள்(Vacancy):

27 Vacancy

கடைசி தேதி(Last Date):

27.08.2021

வயது வரம்பு(Age limit):
குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 37 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்விதகுதி(Educational Qualification):

பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்(Salary Details):
குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை(Selection Process):


Written Exam மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த எழுத்துத்தேர்வு ஆனது வரும் 17.10.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notification

Leave a Reply

Your email address will not be published.