தமிழ்நாடு NHM-தேசிய சுகாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.50,000/-

Job Notification Latest News

நிறுவனம்(Department):

TN NHM

பணியின் பெயர்(Post Name):

DEO, Assistant, State Consultant, IT Coordinator

பணியிடங்கள்(Vacancy):

13 Vacancy

கடைசி தேதி(Last Date):

25.08.2021

வயது வரம்பு(Age limit):

35-45

கல்விதகுதி(Educational Qualification):

Programme Assistant & Data Entry Operator –

Any Degree தேர்ச்சியுடன் 1 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

State Consultant (Public Health) – MBBS/ BDS/ Ayush/ Para-Medical தேர்ச்சியுடன் PG (Public Health/ Community Health/ Preventive and Social Medicine/ Epidemiology) பட்டமும் முடிக்க வேண்டும். அவற்றோடு 1-2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

State Consultant (Legal) –

BL தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
IT Coordinator – BE/ B.Tech (Biomedical) அல்லது MCA அல்லது M.Sc (MLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு NHM ஊதிய விவரம்

ஊதிய விவரம்(Salary Details):

ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை(Selection Process):
எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

Download Notification

Apply online

Leave a Reply

Your email address will not be published.