தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.50,000/- ஊதியம்

Job Notification Latest News

நிறுவனம்(Department):

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (CUTN) இருந்து புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


பணியின் பெயர்(Post Name):

Guest Faculty


பணியிடங்கள்(Vacancy):

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Guest Faculty பணிகளுக்கு என 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.


கடைசி தேதி(Last Date):

25.09.2021


கல்விதகுதி(Educational Qualification):

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Applied Psychology/ Economics/ History/ Mathematics பாடங்களில் Master Degree/ Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இவற்றோடு NET தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.


தேர்வு செயல்முறை(Selection Process):

பதிவு செய்வோர் அனைவரும் Online Interview முறை மூலமாக தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 25.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி மூலம் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

History – hodhistory@cutn.ac.inEconomics – hodeconomics@cutn.ac.inApplied Psychology – hodpsychology@cutn.ac.in

Download Notifications

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.