தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தில் தேர்வில்லாமல் வேலை!

Job Notification Latest News

நிறுவனம்(Department):

TIDCO

பணியின் பெயர்(Post Name):

Executive Director and Managing Director

பணியிடங்கள்(Vacancy):

03 Vaccancy

கடைசி தேதி(Last Date):

11.10.2021

வயது வரம்பு(Age limit):
01.07.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்விதகுதி(Educational Qualification):

  • Executive Director – Chartered Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணி சார்ந்த செயல்பாடுகளில் 20 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Managing Director – BE அல்லது CA தேர்ச்சியுடன் பணிகளில் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை(Selection Process):
நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் வரும் 11.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

DOWNLOAD NOTIFICATION HERE

EXECUTIVE DIRECTOR

Managing Director

Managine Director 2

Online Application Link

தமிழா அகாடமியின் அனைத்து பதிவுகளையும் எந்தவொரு இடையூறும் இல்லாமல் பெற டெலிகிராமில் இணையவும்
https://t.me/tamizha_academy_channel

share your friends👆👍

To Join Our WhatsApp –> CLICK HERE

To Join Our Telegram –> CLICK HERE

Leave a Reply

Your email address will not be published.