தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் (TIIC) வேலை – ரூ.1,80,500/- வரை சம்பளம்

Job Notification Latest News

நிறுவனம்(Department):
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (TIIC)

பணியின் பெயர்(Post Name):

Manager & Senior Officer

பணியிடங்கள்(Vacancy):

50 Vacancy

கடைசி தேதி(Last Date):

15.08.2021 – 14.09.2021

வயது வரம்பு(Age limit):
குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30-43

கல்விதகுதி(Educational Qualification):

  • Manager – CA/ ICWA/ Post graduate/ MBA/ M.A./M.Sc/ M.Com/ Degree in Law தேர்ச்சியுடன் பணியில் 5-7 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Senior Officer – B.E/ B.Tech/ AMIE/ B.L. Degree/ CA/ ICWA/ Post graduate/ MBA/ M.A./M.Sc/ M.Com தேர்ச்சியுடன் பணியில் 1-3 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம்(Salary Details):
குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,500/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை(Selection Process):
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல்
ஆன்லைனில் நடத்தப்படும் இந்த தேர்வுகள் முழுவதுமாக ஆங்கிலத்திலேயே நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகள் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மையங்களில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு கட்டணம் :
  • BC, MBC, MBC&DNC, General & DAP விண்ணப்பதாரர்கள் – ரூ.1,000/-
  • SC, SCA, ST விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-

Download Notification

Apply online

Leave a Reply

Your email address will not be published.