தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை – தேர்வு கிடையாது – சம்பளம்: ரூ.15000/-

Latest News

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர்,வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விரூபமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம்தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்
பணியின் பெயர்வட்டார இயக்க மேலாளர்,வட்டார ஒருங்கிணைப்பாளர்
பணியிடங்கள்35
விண்ணப்பிக்க கடைசி தேதி10.08.2022
விண்ணப்பிக்கும் முறைOffline
ஊரக வாழ்வாதார இயக்க காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி வட்டார இயக்க மேலாளர் பணிக்கென 2 காலிப்பணியிடங்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கென 33 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக வாழ்வாதார இயக்க கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக வாழ்வாதார இயக்க வயது வரம்பு:

இப்பணிக்கு வி ண்ணப்பிக்க விரும்பம் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பறவையிடவும்.

ஊரக வாழ்வாதார இயக்க ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டார இயக்க மேலாளர் – ரூ.15,000/-

வட்டார ஒருங்கிணைப்பாளர் – ரூ.12,000/-

ஊரக வாழ்வாதார இயக்க முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 முதல் 3 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக வாழ்வாதார இயக்க தேர்வு செய்யப்படும் முறை:

ஆர்வமுள்ள மற்றும்தகுதியான விண்ணப்பதாரிகள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Leave a Reply

Your email address will not be published.