தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD) வேலைவாய்ப்பு 2021

Job Notification Latest News

நிறுவனம்(Department):

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)

பணியின் பெயர்(Post Name):

Ombudsman

பணியிடங்கள்(Vacancy):

Various

கடைசி தேதி(Last Date):

31.08.2021

வயது வரம்பு(Age limit):
அதிகபட்சம் 68 க்குள் இருக்க வேண்டும்.

கல்விதகுதி(Educational Qualification):

பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்(Salary Details):
ஒரு வருகைக்கு ரூ.1,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம்

விண்ணப்பிக்கும் முறை:
இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 31.08.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Leave a Reply

Your email address will not be published.