தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு

Latest News

நிறுவனம்(Department):

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை 


பணியின் பெயர்(Post Name):

உதவி சுயம்பாகம்‌, இளநிலை உதவியாளர், தட்டச்சர் & டிக்கெட்‌ பஞ்சர்‌ 


பணியிடங்கள்(Vacancy):

05 vacancy


கடைசி தேதி(Last Date):

21.01.2022


வயது வரம்பு(Age limit):

விண்ணப்பதாரர்கள்‌ இந்து மதத்தைச்‌ சேர்ந்தவர்களாகவும்‌, 01.07.2021 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும்‌, 35 வயதுக்கு மேற்படாதவராகவும்‌ ஒருத்தல்‌ வேண்டும்‌.


கல்விதகுதி(Educational Qualification):

உதவி சுயம்பாகம்‌: 

 • காலிப்பணியிடங்கள் : 2 
 • கல்வி தகுதி : தமிழில்‌ எழுத படிக்க சுயம்பாகம்‌ தெரிந்திருக்க வேண்டும்‌. இத்திருக்கோயிலில்‌ அடிப்படை சம்பளம்‌ நடைமுறையில்‌ உள்ள பழக்க வழக்கங்களின்படி நைவேத்யம்‌ மற்றும்‌ பிரசாதம்‌ தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்‌. 
 • சம்பளம்: ரூ.10000-31500/-

இளநிலை உதவியாளர் : 

 • காலிப்பணியிடங்கள் : 1 
 • கல்வி தகுதி : SSLC தேர்ச்சி அல்லது அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்‌. 
 • சம்பளம் : ரூ.18500-58600/-

தட்டச்சர் : 

 • காலிப்பணியிடங்கள் : 1 
 • கல்வி தகுதி : அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்‌. அரசு தொழில்நுட்ப தேர்வுகளில்‌ |) தட்டச்சு தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலம்‌ இரண்டிலும்‌ உயர்நிலை அல்லது ॥) தமிழில்‌ உயர்நிலை, ஆங்கிலத்தில்‌ கீழ்நிலை அல்லது (4) தமிழில்‌ கீழ்நிலை, ஆங்கிலத்தில்‌ உயர்நிலையில்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட Computer Application and Office Automation அல்லது அதற்கு இணையான சான்றிதழ்‌ பெற்றிருக்க வேண்டும்‌. 
 • சம்பளம்: ரூ.18500-58600/-

டிக்கெட்‌ பஞ்சர்‌: 

 • காலிப்பணியிடங்கள் : 1 
 • கல்வி தகுதி : தமிழில்‌ எழுத படிக்கத்‌ தெரிந்திருக்க வேண்டும்‌. 
 • சம்பளம்: ரூ.11600-36800/-


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தை https://namakkalnajaneyar.hrce.tn.gov.in/ மற்றும் https://hrce.tn.gov.in//hrcehome/index.phpஆகிய இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ அல்லது இத்திருக்கோயில்‌ அலுவலகத்தில்‌ அலுவலக நேரத்தில்‌ நேரில்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌. நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில்‌ மட்டுமே தகுதிகளுக்கான சான்றிதழ்களின்‌ நகல்களை இணைத்து ஒவ்வொரு பதவிக்கும்‌ தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்‌.

முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ “உதவி ஆணையர்‌/செயல்‌ அலுவலர்‌, ‘சிம்மசுவாமிக்கோயில்‌ கோயில்‌ வளாகம்‌, நாமக்கல்‌-6370017 என்ற முகவரிக்கு 21.01.2022 மாலை 5.45 மணிக்குள்‌ கிடைக்கும்‌ வண்ணம்‌ அனுப்புதல்‌ வேண்டும்‌.

Download Notification

தமிழா அகாடமியின் அனைத்து பதிவுகளையும் எந்தவொரு இடையூறும் இல்லாமல் பெற டெலிகிராமில் இணையவும்
https://t.me/tamizha_academy_channel

share your friends👆👍

Leave a Reply

Your email address will not be published.