தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை

Job Notification Latest News

நிறுவனம்(Department):

மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறை

பணியின் பெயர்(Post Name):

மீன்வள உதவியாளர்‌

பணியிடங்கள்(Vacancy):

08 vacancy

கடைசி தேதி(Last Date):

30.09.2021

வயது வரம்பு(Age limit):

18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்

கல்விதகுதி(Educational Qualification):
மீன்வள உதவியாளர்‌ பதவிகளுக்கு தமிழில்‌ நன்றாக எழுத படிக்க தெரிந்திருத்தல்‌ வேண்டும்‌. மேலும்‌ நீச்சல்‌, மீன்பிடிப்பு, வலை பின்னுதல்‌, அறுந்த வலைகளை பழுதுபார்க்க தெரிந்திருக்க வேண்டும்‌. மீன்வளத்துறையினரால்‌ நடத்தப்படும்‌ ஏதேனும்‌ ஒரு மீனவர்‌ பயிற்சி நிலையத்தில்‌ பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்‌ உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்‌.

தேர்வு செயல்முறை(Selection Process):
8 மீன்வள உதவியாளர்‌ பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்முகத்தேர்விற்கான இடம்‌ மற்றும்‌ நாள்‌ குறித்து விண்ணப்பதாரர்களுக்கு பின்னர்‌ தெரிவிக்கப்படும்‌. இது தொடர்‌ பான மேலும்‌ விவரங்களுக்கு 04634-290807 என்ற தொலைபேசி எண்‌ணில்‌ தொடர்பு கொள்ளலாம்‌.

விண்ணப்பிக்கும் முறை:

Offline

DOWNLOAD PDF HERE

தமிழா அகாடமியின் அனைத்து பதிவுகளையும் எந்தவொரு இடையூறும் இல்லாமல் பெற டெலிகிராமில் இணையவும்
https://t.me/tamizha_academy_channel

share your friends👆👍

To Join our WhatsApp –> Click Here

To Join our Telegram –> Click Here

Leave a Reply

Your email address will not be published.