தமிழக ESIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- 1120 காலிப்பணியிடங்கள் 

Job Notification Latest News

நிறுவனம்(Department):

ESIC


பணியின் பெயர்(Post Name):

Insurance Medical Officer (IMO) Grade – II (Allopathic)


பணியிடங்கள்(Vacancy):

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Insurance Medical Officer (IMO) Grade – II (Allopathic) பணிகளுக்கென 1120 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


கடைசி தேதி(Last Date):

31.01.2022


வயது வரம்பு(Age limit):

31.01.2022ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்விதகுதி(Educational Qualification):

விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட/ அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS முடித்திருக்க வேண்டும். மேலும் Rotating Internship முடித்திருப்பது கட்டாயமானதாகும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.56,000/- முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


விண்ணப்பக் கட்டணம் :

SC/ST/PWD/ Ex Servicemen மற்றும் பெண்கள் – ரூ.250/-

மற்றவர்கள் – ரூ.500/-


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notifications

Join Our Telegram Group

Tamizha Academy
https://t.me/tamizha_academy_channel

Share your friends👆👍

Leave a Reply

Your email address will not be published.