தமிழக வருவாய் துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.81,100/-

Job Notification Latest News

நிறுவனம்(Department):

Chennai Customs


பணியின் பெயர்(Post Name):

Sukhani, Seaman மற்றும் Greaser


பணியிடங்கள்(Vacancy):

சென்னை customs முதன்மை ஆணையர் அலுவலகத்தில் Sukhani, Seaman மற்றும் Greaser போன்ற பதவிகளுக்கு தற்போது காலிப்பணியிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது.


கடைசி தேதி(Last Date):

31.12.2021


வயது வரம்பு(Age limit):

Seaman மற்றும் Greaser பதவிகளுக்கு 25 வயதுக்கு மிகாமலும், Sukhani பதவிக்கு 30 வயதுக்கு மிகாமலும் இருத்தல் அவசியம்.


கல்விதகுதி(Educational Qualification):

/ அரசு/அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். மேலும் பணியினை குறித்த முன் அனுபவம் தொடர்பான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கலாம்.


ஊதிய விவரம்(Salary Details):

அரசின் ஊதிய விதிமுறைகளின் படி அனுபவம் மற்றும் பணியின் தன்மைகள் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.


தேர்வு செயல்முறை(Selection Process):

எழுத்து தேர்வு,நேர்முக தேர்வு


விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வமான தளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து தபால் வாயிலாக அனுப்பும்படி அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விண்ணப்பிக்க 31/12/2021 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

THE JOINT COMMISSIONER OF CUSTOMS ( P&V )
COMMISSIONERATE GENERAL
OFFICE OF THE COMMISSIONER OF CUSTOMS
CUSTOMS HOUSE, NO.60, RAJAJI SALAI,
CHENNAI – 600001

Download Notifications

Join Our Telegram Group

Tamizha Academy
https://t.me/tamizha_academy_channel

Share your friends👆👍  

Leave a Reply

Your email address will not be published.