தமிழக மருத்துவ துறையில் (TNMRB) 173 காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.177500/- 

Job Notification Latest News

நிறுவனம்(Department):

தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் (TNMRB)


பணியின் பெயர்(Post Name):

Assistant Medical Officer


பணியிடங்கள்(Vacancy):

TNMRB கழகத்தில் Assistant Medical Officer பதவிக்கு என மொத்தமாக 173 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Siddha – 112 காலியிடங்கள்Ayurvedha – 05 காலியிடங்கள்Homeopathy – 13 காலியிடங்கள்Unani – 08 காலியிடங்கள்Yoga & Naturopathy – 35 காலியிடங்கள்.


கடைசி தேதி(Last Date):

26.10.2021 – 10.11.2021


வயது வரம்பு(Age limit):

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Yoga & Naturopathy, Unani, Homoeopathy, Ayurveda, Siddha என பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

பதிவு செய்யும் பதிவாளர்கள் அனைவரும் எழுத்துத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். அதற்கான தேதி விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்

விண்ணப்பக் கட்டணம்:பொது விண்ணப்பத்தாரர்கள் – ரூ.1,000/-SC/ SCA/ ST/ DAP (PH) விண்ணப்பத்தாரர்கள் – ரூ.500/-


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் படைத்தோர் வரும் 26.10.2021 முதல் 10.11.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே 14.08.2021 அன்று வெளியான இந்த அறிவிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவை இல்லை. பதிவு செய்வது குறித்த முழு விவரங்களையும் கீழே உள்ள அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNMRB Recruitment Short Notice PDF 2021

Official Website

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.