தமிழக சுகாதாரத் துறையில் டிகிரி படித்தவர்க்கான வேலை – மாதம் ரூ.20000 ஊதியம்..!

Latest News

தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Research Officers & Lab Technician பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம்TN Health and Family Welfare Department
பணியின் பெயர்Assistant Research Officers & Lab Technician
பணியிடங்கள்20
விண்ணப்பிக்க கடைசி தேதி20.06.2022
விண்ணப்பிக்கும் முறைOffline
TN Health Department காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் தற்போது Assistant Research Officers & Lab Technician பணிகளுக்கு என்று மொத்தமாக 20 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

  • Assistant Research Officers – 11 பணியிடங்கள்.
  • Lab Technicians – 09 பணியிடங்கள்.
TN Health Department கல்வித் தகுதி:

Assistant Research Officers பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பிரிவிற்கு தகுந்த பாடப்பிரிவில் M.Sc / B.Pharm / M.Pharm / MBBS / UG போன்ற ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Lab Technicians பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Health Department முன் அனுபவம்:

Assistant Research Officers பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Health Department வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பாக குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பணிக்கு BC / BCM / MBC & DNC வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 34 வயது என்றும், SC / SCA / ST வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 37 வயது என்றும் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

TN Health Department ஊதிய தொகை:

Assistant Research Officers பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் போது மாதம் ரூ.20,000/- ஊதியம் அளிக்கப்படும்.

Lab Technicians பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் போது மாதம் ரூ.12,000/- ஊதியம் அளிக்கப்படும்.

TN Health Department தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேரடியாக மதிப்பெண் அடிப்படையில் (Marks Based Selection) தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.

TN Health Department விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் இப்பதிவின் இறுதியில் உள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுத்துள்ள முகவரிக்கு 20.06.2022 ம் தேதி மாலை 5.00 மணிக்குள் வரும்படி அனுப்ப அறிவுறுத்துகிறோம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Chief Scientific Officer / Director,
Research and Development Wing for ISM,
Directorate of Indian Medicine and Homoeopathy,
Arumbakkam, Chennai -106
(Opposite to siddha Mens Hostel)

TN Health Department Notification & Application

Official Website

Thanks For Visiting.

All The Best For Your Exams & Future.

Be Positive .Be Brave. Hope Your Self …

Leave a Reply

Your email address will not be published.