தமிழக ஊர்க்காவல் படையில் வேலை 2021 – 1000 காலிப்பணியிடங்கள்

Job Notification Latest News

நிறுவனம்(Department):

TN Govt


பணியின் பெயர்(Post Name):

Marine Home Guard


பணியிடங்கள்(Vacancy):

Marine Home Guard பணிகளுக்கு என மொத்தமாக 1000 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கடைசி தேதி(Last Date):

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


வயது வரம்பு(Age limit):

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


கல்விதகுதி(Educational Qualification):

சம்பத்தப்பட்ட ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மீனவ இளைஞர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தகுதி பெறுவர்.


ஊதிய விவரம்(Salary Details):

ஏற்கனவே பணியாற்றும் ஊர்க்காவல் படையில் உள்ளோருக்கு வழங்கப்படும் ஊதியம் போன்றே Marine Home Guard பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கும் சம்பளம் வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அவரவர்களின் எல்லைக்குட்பட்ட ஸ்டேஷன்களில் விண்ணப்பங்களை பெற்று அதனை விரைவில் பூர்த்தி செய்து அனுப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notifications

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.