தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை 2021 – தேர்வு எழுத தேவையில்லை

Job Notification Latest News

நிறுவனம்(Department):

TNHRCE – தமிழக இந்து சமய அறநிலையத்துறை

பணியின் பெயர்(Post Name):

Advocate

பணியிடங்கள்(Vacancy):

Various

கடைசி தேதி(Last Date):

13.09.2021

கல்விதகுதி(Educational Qualification):


UG (Law) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தேர்வு செயல்முறை(Selection Process):


Interviewவிண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் படைத்தவர்கள் வரும் 13.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

முகவரி -The Commissioner, Office of the Commissioner, HR & CE Department, No: 119 Uthamar Gandhi Salai, Nungambakkam, Chennai-600034.

Download Notification

Leave a Reply

Your email address will not be published.