தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு – தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Job Notification Latest News

நிறுவனம்(Department):

TNHRCE


பணியின் பெயர்(Post Name):

அர்ச்சகர், ஓதுவார், தமிழ் புலவர், இளநிலை உதவியாளர், இரவு காவலர், ஓட்டுநர், கடை நிலை ஊழியர்


பணியிடங்கள்(Vacancy):

அர்ச்சகர், ஓதுவார், தமிழ் புலவர், இளநிலை உதவியாளர், இரவு காவலர், ஓட்டுநர் மற்றும் கடை நிலை ஊழியர் மற்றும் பல பணிகளுக்கு என 22 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.


கடைசி தேதி(Last Date):

22.10.2021


வயது வரம்பு(Age limit):

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


கல்விதகுதி(Educational Qualification):

இளநிலை உதவியாளர் – 10ம் வகுப்பு தேர்ச்சி, அல்லது அதற்கு மேல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

டிரைவர் – 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் இருங்க வேண்டும்.

ஜாடுமாலி, தோட்டி, முடிகொட்டகை மேஸ்திரி, இரவு காவலர் – நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதுமானது.

உபகோவில் அர்ச்சகர், ஒதுவார் – நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகம அறிவு மற்றும் ஆகம சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.குழாய் பராமரிப்பாளர் – ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருடம் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஒத்து & தாளம் – நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைப் பள்ளியில் தேர்ச்சி சான்று பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,900/- முதல் அதிகபட்சம் ரூ.58,600/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் முறை:

திறமையுள்ளவர்கள் வரும் 22.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notifications

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.