தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

Job Notification Latest News

நிறுவனம்(Department):

TNHRCE


பணியின் பெயர்(Post Name):

Medical Officer, Staff Nurse, Multi Purpose Hospital Worker / Attender


பணியிடங்கள்(Vacancy):

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு என மொத்தமாக 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


கடைசி தேதி(Last Date):

19.11.2021, 22.11.2021 & 29.11.2021


வயது வரம்பு(Age limit):

பதிவு செய்வோர் கீழ்கண்ட வயது வரம்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Medical Officer & Staff Nurse/ MLHP பணிகள் – 35 வயதுMulti Purpose Hospital Worker / Attender – 40 வயது.


கல்விதகுதி(Educational Qualification):

Medical Officer – MBBS பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Staff Nurse/ MLHP – Diploma GNM முடித்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Multi Purpose Hospital Worker/ Attender – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.90,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் முதலில் Short Listing செய்யப்பட்டு பின்னர் Interview மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள். மேலும் தகவலைகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அந்தந்த கோவில்களுக்கான தேய்=திங்களை கீழே வழங்கியுள்ளோம்.

அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் விழுப்புரம் – 19.11.2021

அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில், ராமநாதபுரம் மாவட்டம் – 22.11.2021

அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்,ராணிப்பேட்டை – 22.11.2021

அருள்மிகு மாரியம்மன் கோவில், சமயபுரம் – 29.11.2021.

Download Notifications

அங்காளம்மன் Temple Notification pdf   

இராமநாதசுவாமி Temple Notification pdf

லட்சுமி நரசிம்ம சுவாமி Notification pdf

அருள்மிகு மாரியம்மன் கோவில், Notification

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.