தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில்  JTA வேலைவாய்ப்பு 2021

Job Notification Latest News

நிறுவனம்(Department):

TNHRCE


பணியின் பெயர்(Post Name):

Junior Technical Assistant (JTA) 


பணியிடங்கள்(Vacancy):

20 Vacancy


கடைசி தேதி(Last Date):

17.11.2021


கல்விதகுதி(Educational Qualification):

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருத்தல் அவசியமானதாகும்.


ஊதிய விவரம்(Salary Details):

ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை


தேர்வு செயல்முறை(Selection Process):

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளன.


விண்ணப்பிக்கும் முறை:

திறமையுள்ளவர்கள் வரும் 17.11.201 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notifications

Application form

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.