தமிழக அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி -24.04.2022

Job Notification Latest News

நிறுவனம்(Department):

Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE)


பணியின் பெயர்(Post Name):

Driver, Office Assistant


பணியிடங்கள்(Vacancy):

அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு 9 பணியிடங்கள் மற்றும் ஓட்டுநர் (Driver) பணிக்கு 1 பணியிடம் வீதம் மொத்தமாக 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


கடைசி தேதி(Last Date):

21.04.2022


வயது வரம்பு(Age limit):

குறைந்தபட்ச வயது வரம்பாக 18 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வயதானது, பொது பிரிவினருக்கு 32 வயது என்றும், BC, MBC, DNC விண்ணப்பதாரர்களுக்கு 34 வயது என்றும், SC, ST விண்ணப்பதாரர்களுக்கு 37 வயது என்றும், வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.


கல்விதகுதி(Educational Qualification):

  • அலுவலக உதவியாளர் (Office Assistant) பணி மற்றும் ஓட்டுநர் (Driver) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையத்தில் கட்டாயம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும் ஓட்டுநர் (Driver) பணிக்கு விண்ணப்பதாரர்கள் LMV License மற்றும் Badge கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் நல்ல உடற்தகுதி வைத்திருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் (Driver) பணிக்கு ரூ.19,500/- முதல் ரூ.62,000/-

அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- என்றும் மாத ஊதியம் வழங்கப்படும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தேவையான ஆவணங்களை இணைத்து இறுதி நாளான 21.04.2022 ம் தேதி மாலை 50.30 மணிக்குள் வந்து சேரும் படி தபால் அனுப்ப கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification

Telegram Join:

https://t.me/tamizha_academy_channel

Like, Share & Subscribe 👆👍  

Leave a Reply

Your email address will not be published.