தமிழக அரசில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு

Latest News

நிறுவனம்(Department):

அரியலூர்‌ மாவட்டம்‌ பொது சுகாதாரம்‌ மற்றும்‌ நோய்தடுப்பு மருத்துவத்துறை


பணியின் பெயர்(Post Name):

மருந்தாளுநர், பல்‌ மருத்துவர்‌  மற்றும் பல


பணியிடங்கள்(Vacancy):

13 Vacancy

கோவிட்‌-19 பேரிடர்‌ மற்றும்‌ கொரோனா நோய்‌ தடுப்பு பணிகள்‌ மேற்கொள்வதற்கான கீழ்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில்‌ 6 மாதங்களுக்கு மட்டும்‌ பணி செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.


கடைசி தேதி(Last Date):

28.09.2021


கல்விதகுதி(Educational Qualification):

6 மருந்தாளுநர்கள்‌ பணியிடங்களுக்கு D.Pham கல்வி தகுதியுடன்‌ 35-வயதிற்குள்‌
இருக்க வேண்டும்‌.1 பல்‌ மருத்துவர்‌ பணியிடத்திற்கு BDS கல்வி தகுதியுடன்‌ 35-வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌.1 தகவல்‌ செயலாக்க உதவியாளர்‌ பணியிடத்திற்கு B.Sc (CS) / BCAகல்வி தகுதியுடன்‌ 20-35-வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌.1 மாவட்ட தர ஆலோசகர்‌ பணியிடத்திற்கு Dental / AUYSH / Nursing / Social Science / Life insurance with Master Degree in Hospital Administration கல்வி தகுதியுடன்‌ 45-வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌.

1 கண்‌ மருத்துவ உதவியாளர்‌ பணியிடத்திற்கு Diploma in Optometry Assistance கல்வி தகுதியுடன்‌ 35-வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌.1 பல்‌ மருத்துவ உதவியாளர்‌ பணியிடத்திற்கு 10ஆம்‌ வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவத்துடன்‌ 35-வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌.2 தாய்மை துணை செவிலியர்‌ பணியிடங்களுக்கு Diploma in GNM கல்வி தகுதியுடன்‌ 35-வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌.

குறிப்பு:

இப்பணியிடங்கள்‌ முழுவதும்‌ தற்காலிகாமனது மற்றும்‌ ஒப்பந்த அடிப்படையில்‌ 6 மாதங்களுக்கு மட்டும்‌ நிரப்பப்பட உள்ளது. மேலும்‌ இப்பணியிடங்கள்‌ எக்காரணங்கள்‌ முன்னிட்டும்‌ பணி வரன்முறை அல்லது நிரந்தரம்‌ செய்யப்பட மாட்டாது.


விண்ணப்பிக்கும் முறை:

மேற்காணும்‌ பணியிடங்களுக்கு தகுதியும்‌, விருப்பமும்‌ உள்ள விண்ணப்பதாரர்கள்‌ தங்களது கல்வி தகுதியின்‌ சான்றிதழ்களின்‌ நகல்கள்‌, புகைப்படத்துடன்‌ துணை இயக்குநர்‌ சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, மாவட்ட பல்துறை வளாக அலுவலகம்‌, ஜெயங்கொண்டம்‌ சாலை, அரியலூர்‌-621704 என்ற முகவரிக்கு 28.09.2021-க்குள்‌
நேரிலோ அல்லது தபால்‌ மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

Download Notifications

தமிழா அகாடமியின் அனைத்து பதிவுகளையும் எந்தவொரு இடையூறும் இல்லாமல் பெற டெலிகிராமில் இணையவும்
https://t.me/tamizha_academy_channel

share your friends👆👍

To Join our WhatsApp –> Click Here

To Join our Telegram –> Click Here

Leave a Reply

Your email address will not be published.