தமிழக அரசின் தோட்டக்கலை வாரியத்தில் வேலை அறிவிப்பு

Job Notification Latest News

தமிழக அரசின் தோட்டக்கலை வாரியத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: துணை இயக்குனர் 6, சீனியர் தோட்டக் கலை அதிகாரி 6, தோட்டக்கலை அதிகாரி 8 என மொத்தம் 20 இடம்.

கல்வித்தகுதி: விவசாயம், தோட்டக்கலை, உணவு தொழில்நுட்பம், விவசாய பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு. இதனுடன் தொடர்புடைய துறையில் ஐந்தாண்டு பணி அனுபவம் தேவைப்படும்.

வயது: துணை இயக்குனர் 40, மற்ற பதவிக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Managing Director, National Horticulture Board, Plot No 85, Institutional Area, Sector-l 8, Gurugram-122015 (Haryana).

கடைசி நாள்: 24.8.2021

Download Notification

Leave a Reply

Your email address will not be published.