தகவல் மற்றும் ஒளிப்பரப்புத் துறையில் கேன்டிமேன், சூப்பர்வைசர் வேலை

Job Notification Latest News

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையில் நிரப்பப்பட உள்ள Handyman/Loader, Supervisor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Handyman/Loader

காலியிடங்கள்: 28

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.14,014

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹிந்தியில் பேச தெரிந்திருக்க வேண்டும். ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Supervisor

காலியிடங்கள்: 09

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.18,564

தகுதி: இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கணி அறிவு, ஒரு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: 
ரூ.750. எஸ்சி, எஸ்டி, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.450 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: 
www.becil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2021

Download Notification

Leave a Reply

Your email address will not be published.