டிப்ளமோ முடித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு – 322 காலிப்பணியிடங்கள்

Job Notification Latest News

நிறுவனம்(Department):

இந்திய கடலோர காவல்படை


பணியின் பெயர்(Post Name):

Navik மற்றும் Yantrik


பணியிடங்கள்(Vacancy):

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Navik மற்றும் Yantrik பணிக்கென 322 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Navik (General Duty/ Domestic Branch) – 295 பணியிடங்கள்Yantrik (Mech/ Electrical/ Electronics) – 27 பணியிடங்கள்


கடைசி தேதி(Last Date):

14.01.2022


வயது வரம்பு(Age limit):

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 எனவும் அதிகபட்சம் 22 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 22 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


கல்விதகுதி(Educational Qualification):

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு/ஆவண சரிபார்ப்பு/மருத்துவ தகுதி/ உடல் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.01.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notifications

Apply online

Join Our Telegram Group

Tamizha Academy
https://t.me/tamizha_academy_channel

Share your friends👆👍  

Leave a Reply

Your email address will not be published.