டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை

Job Notification Latest News

நிறுவனம்(Department):
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL)

பணியின் பெயர்(Post Name):
Scientific Assistant/C

பணியிடங்கள்(Vacancy):

06

கடைசி தேதி(Last Date):

21.08.2021

வயது வரம்பு(Age limit):

  • விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்விதகுதி(Educational Qualification):

UGC, AICTE அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ பொறியியல் அல்லது பி.எஸ்சி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், சம்பந்தப்பட்ட துறையில் 4 ஆண்டுகள் வரையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்(Salary Details):

மாதம் ரூ.44,900 ஊதியம்

தேர்வு செயல்முறை(Selection Process):


எழுத்துத் தேர்வு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

Official website

Leave a Reply

Your email address will not be published.