டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 146 காலிப்பணியிடங்கள்

Job Notification Latest News

நிறுவனம்(Department):

ஆயில் இந்தியா லிமிடெட்


பணியின் பெயர்(Post Name):

Grade 7


பணியிடங்கள்(Vacancy):

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Grade 7 பணிகளுக்கென 146 பணியிடங்கள் ஒதுக்கப்பட்ள்ளன. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


கடைசி தேதி(Last Date):

25.12.2021


வயது வரம்பு(Age limit):

General – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வரைSC/ ST – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வரைOBC – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 33 வரை


கல்விதகுதி(Educational Qualification):

விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து Diploma in Chemical Engineering, Diploma in Civil Engineering, Diploma in Computer Engineering, Diploma in Electrical Engineering, Diploma in Electronics & Telecommunication Engineering or Diploma in Electronics & Communication Engineering or Diploma in Electronics and Instrumentation Engineering or Diploma in Instrumentation Engineering/ Technology or Diploma in Instrumentation and Control Engineering, Diploma in Mechanical Engineering என ஏதேனும் பணிக்கு தொடர்புடைய ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.37,500./- முதல் ரூ.1,45,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


விண்ணப்பக் கட்டணம் :

General/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-SC/ ST/ EWS/ Persons with Benchmark Disabilities/ Ex-Servicemen விண்ணப்பதாரர்கள் – விண்ணப்ப கட்டணம் கிடையாது.


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notifications

Join Our Telegram Group

Tamizha Academy
https://t.me/tamizha_academy_channel

Share your friends👆👍  

Leave a Reply

Your email address will not be published.