டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.2,40,000 ஊதுயத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு | 294 காலிப்பணியிடங்கள்

Latest News

நிறுவனம்:

Hindustan Petroleum Corporation Limited (HPCL)


பணியின் பெயர்:

Engineers, Officers, Managers, CA


பணியிடங்கள்:

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (HPCL) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

 • Mechanical Engineer பணிக்கு 103 பணியிடங்கள்,Electrical Engineer பணிக்கு 42 பணியிடங்கள்,
 • Instrumentation Engineer பணிக்கு 30 பணியிடங்கள்,
 • Civil Engineer பணிக்கு 25 பணியிடங்கள்,
 • Chemical Engineer பணிக்கு 07 பணியிடங்கள்,
 • Information Systems Officer பணிக்கு 05 பணியிடங்கள்,
 • Safety Officer பணிக்கு 13 பணியிடங்கள்,
 • Fire & Safety Officer பணிக்கு 02 பணியிடங்கள்,
 • Quality Control Officer பணிக்கு 27 பணியிடங்கள்,
 • Blending Officer பணிக்கு 05 பணியிடங்கள்,
 • Chartered Accountant பணிக்கு 15 பணியிடங்கள்,
 • HR Officer பணிக்கு 08 பணியிடங்கள்,
 • Welfare Officer பணிக்கு 02 பணியிடங்கள்,
 • Law Officer பணிக்கு 05 பணியிடங்கள்,
 • Law Officer (HR) பணிக்கு 02 பணியிடங்கள்,
 • Manager/ Sr. Manager (Electrical) பணிக்கு 03 பணியிடங்கள் வீதம் என மொத்தமாக 294 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


கடைசி தேதி:

22.07.2022


வயது வரம்பு:

 • Law Officer, Law Officer HR பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 26 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
 • Manager/ Sr. Manager (Electrical) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 34 வயது முதல் அதிகபட்சம் 37 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
 • Engineers, Information Systems Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 25 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
 • மற்ற அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 27 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
 • 03 வருடம் முதல் 15 வருடம் வரை வயது தளர்வும் தரப்பட்டுள்ளது. அதை பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

கல்விதகுதி:

 • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதிகளை பெற்றவராக இருக்க வேண்டும்.
 • Safety Officer, Fire & Safety Officer – B.E / B.Tech மற்றும் Diploma Degree முடித்திருக்க வேண்டும்.
 • Quality Control Officer, Blending Officer – Chemistry போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc Degree முடித்திருக்க வேண்டும்.
 • Chartered Accountant – CA Degree முடித்திருக்க வேண்டும்.
 • Welfare Officer – Graduate Degree, Diploma Post Graduate Degree முடித்திருக்க வேண்டும்.
 • Law Officer, Law Officer HR – Law பாடப்பிரிவில் Degree முடித்திருக்க வேண்டும்.
 • மற்ற அனைத்து பணிகளுக்கு – B.E / B.Tech Degree முடித்திருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:

 • Manager/ Sr. Manager (Electrical) பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு பணியின் போது குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
 • மற்ற அனைத்து பணிகளுக்கும் தேர்வாகும் பணியாளர்களுக்கு பணியின் போது குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,60,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.


தேர்வு முறை:

 • Computer Based Test
 • Group Task
 • Personal Interview

விண்ணப்பக் கட்டணம்:

 • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.1180/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
 • SC / ST / PwBD பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 22.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Join Our Telegram Group For Get Free PDF
https://t.me/tamizha_academy_channel

Join our WhatsApp Group
http://bit.ly/37EFX6K

Click This Link To subscribe Our Channel
https://www.youtube.com/c/TamizhaAcademy

Follow us on Instagram
https://www.instagram.com/tamizha.academy/?hl=ta

ThanksFor Watching Don’t Forget To Subscribe Our Channel 🙂

Leave a Reply

Your email address will not be published.