டிகிரி முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு 2021

Job Notification Latest News

நிறுவனம்(Department):

Indian Army


பணியின் பெயர்(Post Name):

Short Service Commission (SSC) in Remount Veterinary Corps


பணியிடங்கள்(Vacancy):

Short Service Commission (SSC) in Remount Veterinary Corps பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


கடைசி தேதி(Last Date):

18.11.2021


வயது வரம்பு(Age limit):

விண்ணப்பதாரர்கள் 18.11.2021 தேதியில் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.


கல்விதகுதி(Educational Qualification):

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் BVS/ BVS & AH degree அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.


தேர்வு செயல்முறை(Selection Process):

விண்ணப்பதாரிகள் கீழ்கண்ட செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

  • Short Listing of Applications
  • SSB interview
  • Merit list

ஆர்வமுள்ளவர்கள் வரும் 18.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

DOWNLOAD NOTIFICATION

Leave a Reply

Your email address will not be published.