டிகிரி முடித்தவர்களுக்கு LIC HFL நிறுவனத்தில் வேலை 2021

Job Notification Latest News

நிறுவனம்(Department):

LIC HFL


பணியின் பெயர்(Post Name):

Direct Marketing Executive (DME) – Digital


பணியிடங்கள்(Vacancy):

Direct Marketing Executive (DME) – Digital பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கடைசி தேதி(Last Date):

22.09.2021


வயது வரம்பு(Age limit):

குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பதிவாளர்கள் 02 முதல் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Self-Driven, Good Computer Skills, Good Communication Skills, Passion for Sales போன்றவற்றில் நல்ல திறனுடன் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

LIC HFL DME Recruitment 2021 Notification PDF (English)

LIC HFL DME Recruitment 2021 Notification PDF (Tamil)

Eligibility and Other Details

Apply Online

Official Site

Leave a Reply

Your email address will not be published.