டிகிரி முடித்தவருக்கு வங்கி நிதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

Job Notification Latest News

இந்தியன் இன்ஸ்டிடியின் ஆப் பேங்கிங் & பைனான்ஸ் நிறுவனத்தில் ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவில் 10 இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி: வணிகவியல் / பொருளாதாரம் / வியாபார மேலாண்மை / ஐ.டி., / கம்ப்யூட்டர் பிரிவில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ பேங்கிங் & பைனான்ஸ் படிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது: 30.6.2021 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு தேதி: 29.8.2021

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

கடைசிநாள்: 5.8.2021

Download Notification

Leave a Reply

Your email address will not be published.