சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் ரூ.3,40,000/- ஊதியத்தில் வேலை 2021!

Job Notification Latest News

நிறுவனம்(Department):

CMRL

பணியின் பெயர்(Post Name):

Director (Finance)

பணியிடங்கள்(Vacancy):

01 Vacancy

கடைசி தேதி(Last Date):

16.10.2021

வயது வரம்பு(Age limit):
15.09.2021 தேதியில் அதிகபட்சம் 58 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்

கல்விதகுதி(Educational Qualification):

  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Graduate and Member of the ICAI அல்லது Member of the Institute of Cost Accountants of India அல்லது MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Project Finance, Finance, Accounting, Audit, setting up of Financial, Accounting and Audit Systems பணிகளில் 25 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம்(Salary Details):
குறைந்தபட்சம் ரூ.1,80,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,40,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை(Selection Process):
பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:
திறமையானவர்கள் வரும் 16.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

DOWNLOAD OFFICIAL NOTIFICATION PDF

தமிழா அகாடமியின் அனைத்து பதிவுகளையும் எந்தவொரு இடையூறும் இல்லாமல் பெற டெலிகிராமில் இணையவும்
https://t.me/tamizha_academy_channel

share your friends👆👍

To Join Our WhatsApp –> CLICK HERE

Leave a Reply

Your email address will not be published.