சென்னை தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – மாத சம்பளம்: ரூ.71,800/-

Job Notification Latest News

காலிப்பணியிடங்கள்:

சென்னை தெற்கு ரயில்வேயில் Senior Resident பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

33 முதல் 40 வரை

கல்வி தகுதி:

சம்பந்தப்பட்ட சிறப்புப் பிரிவில் முதுகலை பட்டம் /டிஎம் /டிஎன்பி அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

நேர்காணல்

மாத சம்பளம்:

  1. Rs.67700 + 20% NPA in the first year
  2. Rs.69700 + 20% NPA in the second year
  3. Rs.71800 + 20% NPA in the third year

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள்

Download PDF

Leave a Reply

Your email address will not be published.