சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் 100 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Job Notification Latest News

சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: ஜூனியர் அசிஸ்டென்ட் 30, ஜூனியர் டெக்னீசியன் 34, ஜூனியர் சூப்பரின்டென்டன்ட் 10, ஜூனியர் டெக்னீசியன் (மெயின்டெனன்ஸ்) 6, ஜூனியர் லைப்ரேரி டெக்னீசியன் 4, ஸ்டாப் நர்ஸ் 3, உதவி பாதுகாப்பு அதிகாரி 3, துணை பதிவாளர் 2, உதவி செயற் பொறியாளர் 2 உட்பட மொத்தம் 100 இடம்.

வயது, கல்வித்தகுதி: பதவி வாரியாக மாறுபடுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: பதவியை பொறுத்து ரூ. 500, ரூ. 300 என இரு வகை உள்ளது. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 23.8.2021 மாலை 5:30.

Download Notification

Leave a Reply

Your email address will not be published.