சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,05,000/-

Job Notification Latest News

நிறுவனம்(Department):

CGHS Chennai


பணியின் பெயர்(Post Name):

GDMO, Pharmacist, Medical Specialist & Various


பணியிடங்கள்(Vacancy):

சென்னை, மத்திய அரசின் சுகாதார திட்டத்தில் GDMO, Pharmacist, Medical Specialist மற்றும் பல பணிகளுக்கு என 16 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கடைசி தேதி(Last Date):

18.10.2021


வயது வரம்பு(Age limit):

பதிவு செய்வோர் அதிகபட்சம் 68 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.


கல்விதகுதி(Educational Qualification):

  • General Duty Medical Officer – MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Pharmacist – D.Pharm/ B.Pharm முடித்திருக்க வேண்டும்
  • மற்ற பணிகள் – MD/ MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை ஊதியமாக பெறுவர்.


தேர்வு செயல்முறை(Selection Process):

பதிவு செய்வோர் Written Exam அல்லது Interview மூலம் தேர்வு செய்யபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமையானவர்கள் வரும் 18.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

  • முகவரி – Office of the Additional Director, Central Government Health Scheme, E-2-C Rajaji Bhavan, Besent Nagar, Chennai-600090.

Download Notification

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.