சீருடைப்பணி தேர்வுக்கு விண்ணபிக்கும் நண்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்!!!

SUBJECT WISE VIDEOS (200+)

சீருடைப்பணி தேர்வுக்கு விண்ணபிக்கும் நண்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்!!!🙏

TNPSC தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்கு சீருடை பணியணையத்தேர்வு மிக மிக எளிது..

ஆகையால் அனைவரும் விண்ணப்பிக்கின்றனர்….

ஆனால் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களால் உடற்தகுதி பெறமுடிவதில்லை…..

தேவையான உடற்தகுதி தம்மிடம் இல்லை என்பது தெரிந்தும் அனுபவத்திற்க்கு எழுதுகிறேன்,வினாத்தாளுக்குகாக எழுதுகிறேன் என்று எழுதுபவர்களே அதிகம்….

உங்களை குறை சொல்லவில்லை!!!!!!

இதனால் போதுமான உடற்தகுதியுடன் இருப்பவர்கள் கட் ஆப் மதிப்பெண்களுக்குள் வர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது….

காலியிடங்கள் முழுமையாக நிரப்பபடவும் முடியவில்லை, மீதி காலியிடங்கள் TNPSC போன்று இரண்டாம் கட்டம் மூன்றாம் வேற்றுமை கட்டம் என்று அழைக்கப்படுவதும் இல்லை!!!!!

சீருடைப்பணிக்கு உடற்தகுதியுடன்,பணி புரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விண்ணபியுங்கள்…..

தகுதியானவர்களுக்கு நீங்கள் தடையாக இருக்ககாதீர்கள்……

காவல் தெய்வங்களுக்கு வழிவிடுங்கள்

நன்றி🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published.