சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் (SCRI) வேலை – தேர்வு கிடையாது

Job Notification Latest News

நிறுவனம்(Department):

SCRI


பணியின் பெயர்(Post Name):

JRF, Field Attendant, DEO


பணியிடங்கள்(Vacancy):

சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் (SCRI) JRF, Field Attendant, DEO பணிகளுக்காக 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


கடைசி தேதி(Last Date):

07.10.2021


வயது வரம்பு(Age limit):

மேலே அறிவிக்கப்பட்டுள்ள பணிகளுக்கு பதிவு செய்வோர் அதிகபட்சமாக 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

Junior Research Fellow – Chemistry/ Pharmacognosy/ Siddha ஆகிய பாடப்பிரிவுகளில் M.Sc/ M.Pharm/ BSMS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Field Attendant – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.

Data Entry Operator – ஏதேனும் ஒரு டிகிரி (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்(Salary Details):

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

பதிவு செய்வோர் அனைவரும் Walk-in-Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது 07.10.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

திறமையுள்ளவர்கள் வரும் 07.10.2021 அன்று கீழேகொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முகவரி – Siddha Central Research Institute, Anna Govt. Hospital campus, Arumbakkam, Chennai-600106.

Download Notifications

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.