சர்க்கரை ரேஷன் கார்டை, அரிசி கார்டாக மாற்றம் எளிய வழிமுறைகள் இதோ

Latest News

இந்தியாவில் ரேஷன் கார்டு என்பது 5 வகைகளில் உள்ளது. அதில் சர்க்கரை ரேஷன் கார்டை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் அரிசி கார்டாக மற்றும் எளிய வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.

ரேஷன் கார்டு மாற்றம் :

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கார்டு திட்டம் உள்ளது. அரசு ரேஷன் கார்டு வேண்டி பதிவு செய்யப்பட்ட பதிவு செய்யப்பட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுகளை வழங்குகிறது. இதன் மூலம் மக்கள் ரேஷன் கடைகளில் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன் பெறுகின்றனர். தற்போது கொரோனா பேரிடர் காலத்தில் அனைத்து மாநில அரசுகளும் ரேஷன் கடைகள் மூலம் நிவாரணங்களை வழங்கியது. ரேஷன் கார்டு ஒரு அடையாள ஆவணமாகவும் திகழ்கிறது. இந்தியாவில் ரேஷன் கார்டு என்பது 5 வகைகளில் உள்ளது. அதில் நமக்கு தேவையான ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

சர்க்கரை ரேஷன் கார்டை, அரிசி கார்டாக மாற்றம் எளிய வழிமுறைகள் இதோ!

மேலும் அரிசி ரேஷன் கார்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான மக்கள் சர்க்கரை ரேஷன் கார்டை அரிசி ரேஷன் கார்டாக மாற்ற முயற்சித்து வருகின்றனர். இதை ஆன்லைன் மூலமாகவும் ஆப்லைன் மூலமாகவும் மாற்ற சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.

ஆப்லைன் மூலம் ரேஷன் கார்டு மாற்றும் முறை:

  • உங்கள் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு சென்று ரேஷன் கார்டு மாற்றும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • அதில் உங்கள் அடைய சான்றுகள் ரேஷன் கார்டு மாற்றத்திற்கான ஆவணங்கள் போன்றவற்றை இணைக்க வேண்டும்.
  • பிறகு தாலூகா அலுவலகத்தில் உள்ள TSO பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு மாற்றும் முறை:

  • முதலில் https://tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் பயனாளர்கள் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்கள் தொலைபேசி எண்னை பதிவிட வேண்டும்.
  • அதன் பிறகு கேப்ட்சா குறியீட்டினை கொடுத்து, பதிவு செய் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
  • நீங்கள் பதிவிட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் வரும் அந்த எண்ணை உள்ளிட வேண்டும்.
  • பிறகு புதிய பக்கம் உருவாகும் அதில் புதிய கோரிக்கை என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் அட்டை வகையை மாற்ற வேண்டும் என்ற வகையை தேர்ந்தெடுத்து உங்கள் ரேஷன் கார்டு வகையை மாற்றிக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.