சரக்கு ரயில் நிறுவனத்தில் சேர விருப்பமா

Latest News

பிரைட் காரிடர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ நிறுவனத்தில் 1074 காலியிடங்களுக்கு 23.5.2021க்குள் விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்து. தற்போது 21.7.2021 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

காலியிடம்: ஜூனியர் மேனேஜர் பிரிவில் 111 (சிவில் 31, ஆப்ரேஷன்ஸ் 77, மெக்கானிக்கல் 3), எக்சிகியூட் டிவ் பிரிவில் 442 (சிவில் 73, எலக்ட்ரிக்கல் 42, சிக்னல், டெலிகம்யூனிகேசன் 87, ஆப்ரேஷன்ஸ் 237, மெக்கானிக்கல் 3), ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவில் 521 (எலக்ட்ரிக்கல் 135, சிக்னல், டெலிகம்யூனிகேசன் 147, ஆப்ரேஷன்ஸ் 225, மெக்கானிக்கல் 14 என மொத்தம் 1074 இடங்கள் உள்ளன.)

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங், டிப்ளமோ, ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.1.2021 அடிப் படையில் ஜூனியர் மேனேஜர் 18 — 27, மற்ற பதவிகளுக்கு 18 — 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவி னருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை மட்டும்.

ஆன்லைன் தேர்வு தேதி: 2021 செப்., / அக்.,

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ஜூனியர் மேனேஜர் 1000, எக்சிகியூட்டிவ் ரூ. 900, ஜூனியர் எக்சிகியூட்டிவ் ரூ. 700

கடைசி நாள்: 21.7.2021

விபரங்களுக்கு:

Leave a Reply

Your email address will not be published.