கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 588 காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் வேலை

Job Notification Latest News

நிறுவனம்(Department):

Coal India Limited

பணியின் பெயர்(Post Name):

Management Trainee

பணியிடங்கள்(Vacancy):
588 காலிப்பணியிடங்கள் :

  1. Mining – 253 பணியிடங்கள்
  2. Electrical -117 பணியிடங்கள்
  3. Mechanical -134 பணியிடங்கள்
  4. Civil – 57 பணியிடங்கள்
  5. Industrial Engineering – 15 பணியிடங்கள்
  6. Geology -12 பணியிடங்கள்

கடைசி தேதி(Last Date):

09.09.2021

வயது வரம்பு(Age limit):
04.08.2021 தேதியில் 30 வயதிற்கு உட்பட்டவராகவும் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்விதகுதி(Educational Qualification):

BE/ B.Tech/ B.Sc. (Engg.) பட்டம் தேர்ச்சி,Geology அல்லது Applied Geology அல்லது Geophysics அல்லது Applied Geophysics ஆகிய பாடங்களில் M.Sc./ M.Tech டிகிரி தேர்ச்சி.

ஊதிய விவரம்(Salary Details):

ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை

தேர்வு செயல்முறை(Selection Process):

Graduate Aptitude Test in Engineering (GATE) –2021 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

  • General (UR)/ OBC (Creamy Layer & Non-Creamy Layer)/ EWS – ரூ.1,180/-
  • SC / ST / PwD – கட்டணம் கிடையாது

Download Notification

Apply online

Leave a Reply

Your email address will not be published.