கோல் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – ஊதியம் ரூ.1,60,000/– 1000+ காலிப்பணியிடங்கள்

Latest News

நிறுவனம்(Department):

Coal India Limited (Coal India)


பணியின் பெயர்(Post Name):

Management Trainee


பணியிடங்கள்(Vacancy):

கோல் இந்தியா லிமிடெட்டில் (Coal India) காலியாக உள்ள Management Trainee பணிக்கு என மொத்தமாக 1050 பணியிடங்கள் Mining, Civil, Electronics & Telecommunication, System and EDP ஆகிய துறைகளின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


கடைசி தேதி(Last Date):

22.07.2022


வயது வரம்பு(Age limit):

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 31.05.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள், PWD – 10 ஆண்டுகள், PWD (OBC) – 13 ஆண்டுகள், PWD (SC/ST) – 15 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.


கல்விதகுதி(Educational Qualification):

Management Trainee பணிக்கு அரசு அல்லது அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Computer Engg., IT ஆகிய பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E / B.Tech / B.Sc மற்றும் MCA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


ஊதிய விவரம்(Salary Details):

Management Trainee பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் தோறும் குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் 1,60,000/- வரை மாத ஊதியமாக தரப்படும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் GATE மதிப்பெண் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு Document Verification, Medical Examination, மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 22.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.


விண்ணப்பக்க கட்டணம்:

  • இந்த Coal India பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.1180/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • SC / ST / PWD / ESM மற்றும் Coal India நிறுவன பணியாளர்கள் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

Download Notification

Join Our Telegram Group For Get Free PDF
https://t.me/tamizha_academy_channel

Join our WhatsApp Group
http://bit.ly/37EFX6K

Click This Link To subscribe Our Channel
https://www.youtube.com/c/TamizhaAcademy

Follow us on Instagram
https://www.instagram.com/tamizha.academy/?hl=ta

ThanksFor Watching Don’t Forget To Subscribe Our Channel 🙂

Leave a Reply

Your email address will not be published.