கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு!!!

Job Notification Latest News

நிறுவனம்(Department):

பணியின் பெயர்:
வணிக மேம்பாட்டு இணை

பணியிடங்கள்(Vacancy):

Various

கடைசி தேதி(Last Date):
30.09.2021

வயது வரம்பு(Age limit):
21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும் .

கல்விதகுதி(Educational Qualification):
ஏதாவதொரு துறையில் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

ஊதிய விவரம்(Salary Details):
மாதம் ரூ .18,000

தேர்வு செயல்முறை(Selection Process):

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் .

நேர்முகத் தேர்வு தேதி , இடம் போன்ற தகவல்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை:
இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் .

தமிழா அகாடமியின் அனைத்து பதிவுகளையும் எந்தவொரு இடையூறும் இல்லாமல் பெற டெலிகிராமில் இணையவும்
https://t.me/tamizha_academy_channel

share your friends👆👍

DOWNLOAD OFFICIAL WEBSITES

Leave a Reply

Your email address will not be published.