கப்பல் கட்டும் நிறுவனத்தில் சேர விருப்பமா? யார் யார் விண்ணப்பிக்கலாம்?

Job Notification Latest News

மும்பையில் உள்ள மஜாகன் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்:
குரூப் ‘ஏ’ பிரிவில் டிராப்ட்ஸ்மேன் (மெக்கானிக்) 20,
எலக்ட்ரீசியன் 34,
பிட்டர் 62,
பைப் பிட்டர் 72,
ஸ்டக்ச்சரல் பிட்டர் 63,

குரூப் ‘பி’ பிரிவில் பிட்டர் 20,
எலக்ட்ரீசியன் 15,
பைப் பிட்டர் 15,
வெல்டர் 15,
கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 15, கார்பென்டர் 21,

குரூப் ‘சி’ பிரிவில் ரிஜ்ஜர் 47,
வெல்டர் 26
என மொத்தம் 425 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:
குரூப் ‘ஏ’ பிரிவுக்கு பத்தாம் வகுப்பு, குரூப் ‘பி’ பிரிவுக்கு ஐ.டி.ஐ., , குரூப் ‘சி’ பிரிவுக்கு 8ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது:
1.8.2021 அடிப்படையில் குரூப் ஏ பிரிவு 15 – 19, பி பிரிவு 16 – 21, சி பிரிவு 14 – 18 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை:
எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

கடைசிநாள்: 10.8.2021

Download Notification

Leave a Reply

Your email address will not be published.