கப்பல் கட்டும் தளத்தில் 1388 காலியிடங்கள் வேலைவாய்ப்பு

Latest News

 மும்பையில் உள்ள மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் ‘நான்- எக்சிகியூட்டிவ்’ பிரிவில் ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்:

எலக்ட்ரீசியன் 204,

பைப் பிட்டர் 140,

யுட்டிலிட்டி கேன்ட் 135,

காம்போசிட் வெல்டர்ஸ் 132,

ஸ்டக்சரல் பேப்ரிகேட்டர் 125,

பெயின்டர் 100,

ரிஜ்ஜர் 88,

கார்பென்டர் 81,

எலக்ட்ரானிக் மெக்கானிக் 55,

மெக்கானிக்கல் 52 உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 1388 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பெரும்பாலான பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.6.2021 அடிப்படையில் 18 – 38 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

முன்னுரிமை: பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஒப்பந்த காலம்: மூன்றாண்டு. மேலும் இரண்டாண்டுக்கு பணி நீடிப்புக்கு வாய்ப்பு உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, பணி அனுபவம், டிரேடு டெஸ்ட் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 4.7.2021

Download Notification

Leave a Reply

Your email address will not be published.