கனரா வங்கி வேலைவாய்ப்பு – 362 காலிப்பணியிடங்கள் | 23.11.2021

Job Notification Latest News

நிறுவனம்(Department):

Canara Bank 


பணியின் பெயர்(Post Name):

Specialist Officer (SO) 


பணியிடங்கள்(Vacancy):

362 Vacancy


கடைசி தேதி(Last Date):

03.11.2021 – 23.11.2021


வயது வரம்பு(Age limit):

பதிவாளர்கள் 01.01.1980 முதல் 31.12.1989 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராகவும், 23.11.2021 தேதியில் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சமாக 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.


கல்விதகுதி(Educational Qualification):

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில்Graduation Degree அல்லது அதற்கு இணையான Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செயல்முறை(Selection Process):

பதிவு செய்வோருக்கு முதற்கட்ட Preliminary தேர்வுகள் 18.12.2021 முதல் 26.12.2021 வரை உள்ள தேதிகளில் நடைபெற (Tentative) உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் 23.11.2021 அன்று வரை விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள்: ரூ.850/- SC/ST/PWBD விண்ணப்பதாரர்கள்: ரூ.175/-

Download Notifications

Official website

Welcome to Tamizha Academy

Whatsapp Join:
https://chat.whatsapp.com/FetuHKYf7ku0CrOPUVewr8

Telegram Join:
https://t.me/tamizha_academy_channel

Leave a Reply

Your email address will not be published.