கடலோர காவல்படையில் ‘அசிஸ்டென்ட் கமாண்டன்ட் – குரூப் ஏ’ பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Job Notification

இந்திய கடலோர காவல்படையில் ‘அசிஸ்டென்ட் கமாண்டன்ட் – குரூப் ஏ’ பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன.

காலியிடம்: ஜெனரல் டியூட்டி 40, டெக்னிக்கல் (எலக்ட்ரிக்கல்) 10 என மொத்தம் 50 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: இரு பிரிவுக்கும் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

வயது: 1.7.1997 முதல் 30.6.2001க்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். ஜூலை 4 முதல் விண்ணப்பிக்கலாம்.

கடைசி நாள்: 14.7.2021

Download Notification

Leave a Reply

Your email address will not be published.