ஐ.டி.ஐ. முடித்தவர்களை அழைக்கிறது மின்சார வாரியம்

Job Notification Latest News

மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்:

ஐ.டி.ஐ., (எலக்ட்ரிக்கல்), டிப்ளமோ (எலக்ட்ரிக்கல்), டிப்ளமோ (சிவில்) , கிராஜூவேட் சிவில் , கிராஜூவேட் எலக்ட்ரிக்கல் பிரிவுகளில் கர்நாடகாவில் 34,

தமிழகத்தில் 59,

கேரளாவில் 21 என 114 இடம்.
கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
ஸ்டைபண்டு: மாதத்துக்கு ஐ.டி.ஐ., ரூ. 11 ஆயிரம், டிப்ளமோ ரூ. 12 ஆயிரம், கிராஜூவேட் ரூ. 15 ஆயிரம்.
தேர்ச்சி முறை: கல்வி மதிப்பெண்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
கடைசிநாள்: 20.8.2021

Download Notification

Leave a Reply

Your email address will not be published.