ஐ.டி.ஐ முடித்தவருக்கு இந்தியன் ரேர் எர்த்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

Job Notification Latest News

இந்தியன் ரேர் எர்த்ஸ் நிறுவனத்தில் (ஐ.ஆர்.இ.எல்.,) அப்ரென்டிஸ் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

காலியிடம்:

பிட்டர் 6,

எலக்ட்ரீசியன் 3,

மெக்கானிக் 1,

வெல்டர் 3,

கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 2,

டர்னர் 1,

பிளம்பர் 1,

கார்பென்டர் 1,

ஆய்வக உதவியாளர் (வேதியியல்) 2,

எலக்ட்ரிக்கல் 1 என 21 இடம்.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: கல்வி மதிப்பெண்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Manager (Personnel), IREL (India) Limited, Manavalakurichi, Kanyakumari District, Tamilnadu – 629252

கடைசிநாள்: 31.8.2021

Download Notification

Leave a Reply

Your email address will not be published.