ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.80,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது

Job Notification Latest News

பணியின் பெயர்:

Accounts Officer, Accounts Assistant

பணியிடங்கள்:

18

கடைசி தேதி:

23.08.2021

வயது வரம்பு:

01.08.2021 தேதியில் Accounts Officer – 30 வயது, Accounts Assistant – 28 வயது வரம்பில் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • Accounts Officer – Inter Chartered Accountant/ Inter cost and management Accountant அல்லது MBA in Finance தேர்ச்சியுடன் பணியில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
  • Accounts Assistant – Commerce Graduate டிகிரி தேர்ச்சி

ஊதிய விவரம் :

தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.80,000/- வரை

தேர்வு செயல்முறை :

Personal Interview மற்றும் Medical Examination

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரிகள் – ரூ.1,500/-
  • SC/ST விண்ணப்பதாரிகள் – கட்டணம் கிடையாது

Download PDF

Leave a Reply

Your email address will not be published.